How it will work PDF

<< Back << 

Download Presentation

Getting an appointment with a doctor in their country of residence is not possible for many people. Of course, there is no possibility of having contact with all doctors (Doctors & Medical Specialists). Many people don't know how to approach a Doctor in an emergency.
UTS (U TRUST US) has made it very easy for you to consult a (Predominantly Tamil speaking) doctor in that Country within minutes. You can contact a doctor at any time. The message you send will reach the UTS Help Desk and the Doctor via Email and Whatsapp.

 

தாங்கள் வாழும் நாட்டில் ஒரு மருத்துவரை அணுகி அவரின் Appointment பெறுவது பலருக்கு முடியாத செயல். நிச்சியம் யாரிடமும் எல்லா மருத்துவரின் (Doctors & Medical Specialists) தொடர்பு இருக்க வாய்ப்பே இல்லை. அவசர காலத்தில் ஒரு மறுத்தவரை எப்படி அணுகுவது என்று பலருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
UTS (U TRUST US) அதை உங்களுக்கு சில நிமிடத்தில், அந்த அந்த நாட்டில் உள்ள (முக்கியமாக தமிழ் பேசும்) மருத்துவரை அணுகுவதை மிகவும் எளிமை ஆக்கி விட்டது. எந்த நேரத்திலும் தாங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். தாங்கள் அனுப்பும் செய்தி UTS Help Desk and அந்த மருத்துவருக்கு Email and Whatsapp வழியாக அவரை சென்று அடையும்.

Founder & MD : Ramesh Viswanathan ramesh@utrustus.org, Premanand UTS Healthcare Advisor prem@utrustus.org